V2025

மங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்!

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அமைச்சர் மங்கள இன்று (17) தனது இராஜினாமா கடிதத்தை ஜானாதிபதி மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதன் பிரதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு அனுப்பு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை நிதி அமைச்சர் எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found