V2025

மைத்திரி ஜப்பானுக்கு பயணம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கிப் பயணம் ஆகியுள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாய் விமான சேவைக்கு சொந்தமான TP 308 எனும் விமானத்தில் ஜனாதிபதி ஜப்பான் பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில், 21 பேர் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found