V2025

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் நாளை!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரசாரக் கூட்டம் நாளை (10) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில்,  பங்காளிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found