V2025

கோட்டாவுக்கான பிரச்சாரத்தில் Dialog Axiata !

Dialog Axiata நிறுவனம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்காக பெரிய அளவிலான பிரச்சாரத்தை  தொடங்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக டயலொக் ஆக்ஸியாடா ஏற்கனவே 100 ஊழியர்களை நியமித்துள்ளது.

ஒன்றரை இலட்சம் ரூபா மாதாந்த சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குறித்த 100 ஊழியர்களுக்கும் கடமைகளாக பல்வேறு வழிகளில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்டுள்ளது

விசேடமாக சமூக ஊடகங்களில் கோட்டாவின் பிரசார நடவடிக்கைகள் மற்றும்  அவரின் உருவப்படங்களை  விளம்பரப்படுத்த ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மற்றொரு குறுகிய காலத்தில், கோதபய ராஜபக்ஷவுக்கு தேவையான வகையில்  சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் மூலம் பாரிய பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

தகவல் 

Lanka News web 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found