V2025

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல்!

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் இன்று முதல், சகல கிராம சேவையாளர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிராம சேவையாளர்களுக்கு தற்சயம் வாக்காளர் பெயர் பட்டியல் அனுப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார்.

வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என்றால் அது தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு அறியத் தருமாறும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found