V2025

வடகில் வீடுகளை அமைக்க 24,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – ரணில்!

மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டின் பின்னர், வட மாகாண வீடமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்கென 24000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் உதவியோடு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னர் வட மாகாணத்தின் அபிவிருத்திக்கென விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 
 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found