V2025

"சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும்" - ஞானசார தேரர்!

சிங்கள தலைவரை நியமித்து, சிங்கள இராச்சியம் ஒன்றை உருவாக்குவதே இந்த நாட்டுக்கு நன்மைபயக்கக்கூடிய ஒரே ஒரு மாற்றுவழியாகும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய நிபுணர் பிக்கு அமைப்பினரின் கூட்டம் ஒன்றில்  நேற்று (09) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

சிங்கள இராச்சியத்தை உருவாக்க முடியாவிட்டால், தமது துறவறத்திலும் அர்த்தமில்லை என அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found