V2025

மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில், நேற்று மாலை(11) 5.30 மணியளவில், கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுடைய வலையில் திமிங்கிலம் ஒன்று அகப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையிலிருந்து அகற்றி, பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

IMG 20190611 WA0016

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found