V2025

அவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல; ஆளும் கட்சியின் அமைப்பாளராக கயந்த!

பாராளுமன்றத்தில் அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. 

அதேநேரம் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found