V2025

எதிர்கட்சி பதவியை கைப்பற்ற மஹிந்த அணி விடாப்பிடி!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதான எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் எனவும், மஹிந்த அணியாக செயற்படும் 70 பேர் கொண்ட அணியினரை பிரதான எதிர்க்கட்சியினராக அங்கீகரிக்க வேண்டும் எனவும் நாளைய தினம் (18) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தின் போது  சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தவுள்ளனர். 

அதற்கமைய தற்போதே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆசன ஒதுக்கீடுகள் குறித்து கவனம்  செலுத்தப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் உரிய வகையில் எதிர்க்கட்சி ஆசனங்கள் மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு வழங்கப்படும்  என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found