Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்
Browsing Tag

top

எரிபொருள் விலை திடீர் உயர்வு- லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவிப்பு

டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு
Read More...

116 ஆவது வயது பெண் காலமானார்!

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1906 ஆம் ஆண்டு ஜனவரி 11
Read More...

 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

அனுமதி அடிப்படையில் மட்டும் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் பட்டியலில் 367 பொருட்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை
Read More...

லொஹான் ரத்வத்தக்கு புதிய அமைச்சுக்கள்

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவர்
Read More...

எரிவாயு தட்டுப்பாடு மேலும் நீடிக்கும் – லிட்ரோ நிறுவனம்

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான
Read More...

மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றும் சுழற்றி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது.  இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில்
Read More...

புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கைதி 12வருடங்களின் பின்னர் விடுதலை

விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்ட்ட அரசியல் கைதி 12 வருடங்களின் பின்னர் விடுதலை …….ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து 12
Read More...

கொழும்பின் முக்கிய பகுதியில் குவிந்த தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள், பெருந்திரளான மக்கள் 

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த கையெடுத்து வேட்டையானது கொழும்பு - கோட்டை புகையிரத
Read More...

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல்
Read More...