ஜனாதிபதி – கூட்டமைப்பினர்பேச்சு திடீரென 25 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில்!-->…
Read More...
Read More...