இந்திய பிரதமருக்கு ரெலோவின் முன்னெடுப்பில் அனுப்பட இருக்கும் கடித உள்ளடக்கத்தில் எனக்கு முழுமையான இணக்கம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடிதத்தினை வெளியிட்டது, கடித உள்ளடக்கம், 13 ஆம் திருத்தம், இந்திய இலங்கை உடன்பாடு, சமஸ்டி என சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இக்கடித வரைபில் இந்த கடிதத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்ப்பட கூடிய ஆபத்தினை பாதுகாக்கும் விதமாகவே செயற்ப்பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
முழுமையாக பாருங்கள்