Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

சீனா தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து

0 7

இலங்கையில் இருக்கும் சீன தூதரகம் தமிழில் தைபொங்கல் வாழ்த்துக்களை ட்விடரில் தெரிவித்துள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்த சீனதூதுவர் தமிழ் மக்களுடன் நேரடியான தொடர்புகளை பேண விரும்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.