Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்து.

0 18

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (14) அதிகாலை 3மணியளவில் இந்தவிபத்து நிகழ்ந்தது.

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு பேருந்து, மதவாச்சிக்கு அணமையாக விபத்திற்குள்ளானது.

டிப்பர் ஒன்று விபத்திற்குள்ளானதையடுத்து, அதன் பின்னால் சென்ற பேருந்து , விபத்திற்குள்ளான வாகனத்தை மோதி விபத்திற்குள்ளானது.   பின்னால் சென்ற சொகுசு பேருந்து, விபத்திற்குள்ளான பேருந்தை மோதியது.

Leave A Reply

Your email address will not be published.