நாட்டின் பொருளாதார சூழல் மிக தவறான முடிவுகள் காரணமாக மோசமாக பாதிப்படைந்துள்ளது. தமிழ் மக்களுக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் பட்சத்தில் இலங்கையின் கடனை கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.