Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

சிறைக் கூண்டுக்குள் பொங்கல்!

0 5

சிறைக் கூண்டு போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு அதற்குள் பொங்கல் செய்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அரசியல் கைதிகளின் உறவுகள்,மதத் தலைவர்கள்,அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.