Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

சீனா வடக்கு மீனவர்களுக்கு உதவி செய்வதை வரவேற்கின்றேன் – கஜேந்திரகுமார்

0 48

13ஐ ஏற்றவர்களை மக்கள் விரட்டுவது நிச்சயம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

மக்களிடம் 13 ஏற்றுக்கொண்டவர்கள் வருகின்றபோது அவர்களை மக்கள் விரட்டுவார்கள். அதனை நீங்கள் எதிர்காலத்தில் காண்பது நிச்சம் என தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமை பேரவை , இந்திய பிரதமருக்கான கடிதம், இந்தியா சீனா இலங்கை தொடர்பான உறவுமுறைகள் எப்படி இருக்க வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.