Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

நானே கண்ணால பார்க்க போறேன் – வடக்கு ஆளுநர் அதிரடி

0 7

கேள்வி 1:- நீங்கள் ஒரு ஆளுநராகப் பதவியேற்பதன் மூலம் எவ்வாறான செயற்றிட்டங்களுடன் இவ் ஆளுநர் பதவியை எடுத்துக் கொண்டீர்கள்?

பதில் 1:- நான் பதவிக்கு வருவதற்கு முதல் 1984 இல் இருந்து நீலன் திருச்செல்வனுடன் கடமையாற்றினேன்.அப்போது நான் சிறந்த அரசியலை நன்றாகப் பார்த்து இருக்கின்றேன்.மோசமான நிலமைகள் மற்றும் மோசமான நாட்களில் நான் இங்கு வந்திருக்கின்றேன். Humanity sector இல் நான் பணிபுரியும் போது அங்குள்ள கஷ்டங்கள் எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். அனைத்து பக்கத்திலும் நான் ஒரு மாணவனைப் போல இருந்தேன். நான் எனது மாணவப் பருவத்தில் இதைப் பற்றி நன்றாகப் படித்தேன்.இந்த விடயம் எனக்குப் புதிய விடயமல்ல . இந்த நிர்வாகம் எனக்குப் புதியது என்று சிலர் நினைப்பார்கள்.

ஆனால் எனது பின்ணணியில் எனது தந்தை எனது தாத்தா அனைவரும் அரசாங்க தொழில் புரிந்தவர்கள்.எனது தந்தை ஓர் administrator. நான் கடைசியாக ஒரு 11 மாதங்கள் தேர்தல் Commission இல் இருந்தேன். I would say ஒரு crush course in higher education in public sector .election commission இல் இருக்கும் போது Election commission இல் இருப்பேன் என்று தான் நினைத்தேன்.வேறு எங்கும் போவேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால் இங்கே வந்து வேலை செய்வது அவ்வளவு சவாலாக இல்லை என்பது இங்கே வந்த பிறகு தான் தெரிகின்றது.

இங்கே வந்து இன்னும் 2 மாதங்கள் ஆகவில்லை. ஆனால் Public service public service ஆக வேலை செய்யவில்லை.எங்கே போனாலும் இரவும் பகலுமாக அழைக்கின்றார்கள். எழுதுகின்றார்கள். பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் உ ள்ளது. Public sector இடம் போய் அந்தப் பிரச்சினைகளைப் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று இருக்கிறது. Public sector இடம் போய் பேசி பயன் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு முடிவு எடுக்க வழி ஒன்று இருக்க வேண்டும் அதாவது பயப்பிடாது முடிவு எடுக்க வேண்டும்.அனைவரும் safe முடிவு எடுத்து வைத்திருந்தால் இப்படித்தான் இருக்காப்போகிறது.

எனவே தான் leadership இற்கு நான் Blame பண்ணுவேன் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் Province leadership இல் Governor இருந்திருக்கின்றார். சில நாட்களில் governer இருக்கும் போது Chief minister இருந்திருக்கின்றார். So has been all period i would say has been inadequate leadership என்று சொல்லுவேன்.ஆனால் பொருத்தமானது என்று சொல்ல மாட்டேன்.

எனவே இதில் நாம் ஒரு உறுதியான முடிவு எடுத்து முன்நோக்கிச் செல்ல வேண்டும் என சொல்வதற்கு cristed இருந்திருக்க வேண்டும். இன்னும் ஒன்று இருக்கின்றது ஒரு Governor இருக்கின்றார் எனின் அவரோடு அரசாங்கத்திற்கு இருக்கின்ற Relationship இனையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில் அவரிற்கு அவ்வளவு பெரிய power இருக்காது.

ஏனெனில் மக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் Forces அங்கு இருக்கும். தாங்கள் ஒரு Limit வரை செய்வோம் அதற்கு மேல் போகாது என்று சில Governor யோசித்திருப்பார்கள்.இங்கே அவர்கள் விடுகின்ற பிழை என்னவென்றால் சில Secaroties கூட அவர்களிற்கு ஒரு Minister தேவை அல்லது அவர்களிற்கு ஒரு Life Manager தேவை. சில Securities and minister இற்கு அந்த Life manager இருந்தது காணாது என்று நான் நினைக்கின்றேன்.There is a being a strong leadership.அதில் எல்லோருக்கும் நான் Notice கொடுத்திருக்கின்றேன்.

கேள்வி 2 –

அரச நிர்வாகம் என்பது மக்களை பொறுத்தவரையில் வினைத்திறனாக இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அந்த விடயத்தில் இருந்து ஒரு முன்னேற்றத்தை காண்பதற்கான செயற்பாட்டை நீங்கள் முன்னெடுப்பீர்களா?

பதில் 2-

ஆமாம், அதற்கு நான் என்ன சொல்கின்றேன் என்றால் இன்று நான் எல்லா GS ற்கும் letter அனுப்பி இருக்கின்றேன் . நான் சொல்லி இருக்கின்றேன் உங்களுடைய development officers இருக்கு planning officers இருக்கு எப்படி என்றல் ஒரு மாதத்தில் ஒரு 3,4 நாட்கள் நாங்கள் field இல் இருக்க வேண்டும் .முந்திய practice இருந்தது so நான் சொன்னது உம் field இற்கு போகப் போறார் , field இற்கு போகும் பொது நீங்களும் field ல் இருக்க வேண்டும். அங்கு சென்று அவர்களுடன் கதைக்க வேண்டும் . public service ஐ மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் .

so நான் என்ன செய்ய போகிறேன் என்றால் public service ஐ எப்படியாவது ஆட்களுக்கு கொண்டு செல்ல போகிறேன் . நல்ல கதை சொல்லுவேன் .அது முடிய பேசியாவது சொல்லுவேன் போகவே வேண்டும் .இதற்கு பிறகு ஏதாவது வந்தால் நான் கேட்க போறேன் .

நீங்கள் ஏன் வேலை செய்யவில்லை ? i will ask explanation.இடத்தை நான் சொல்ல விரும்பவில்லை , சில ஆட்கள் எனக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீரில் இருந்கின்றார்கள் என சொல்லி உள்ளார்கள் . ஒரு இடம் உள்ளதாம் ஒரு famous ஆனா இடத்தில் ஆட்கள் எல்லாரும் ஒவ்வொரு நாளும் தண்ணீரில் இருக்கின்றார்களாம் .

that is low line area எப்படி நாங்கள் how do we keep there எப்படி ஆட்கள் தண்ணீரில் இருக்குறது கேவலம் .சில நேரங்களில் ரோட்டில் சென்றால் சில பக்கங்களில் போத்தல்கள் ,bags இருக்கு , ஒருத்தருக்கும் ஒரு problem உம் இல்லை .இன்னுமொரு ரோட்டில் பார்த்தால் பெரிய குழி உள்ளது. no safty problems . contract ல் கட்டிமுடித்துவிட்டு போயிருந்தார்கள்.

ok அது normal இல்லை abnormal . இப்படி எங்கு பார்த்தாலும் இந்த மாதிரி உள்ளது . ஒரு கொஞ்சம் கொஞ்சமாக வந்து bring that sense of accountability in the public service . நான் gaps இருந்தால் அல்லது வேலை செய்யாவிடடால் கேட்கப் போகின்றன். i have to say got a public service or 34000 /36000 requst . ஒரு மனிதருக்கு 36000 எனக் கதைக்க முடியாது. he or she a on the leadership .so , leadership has to work . இங்கு leadership ஐ பற்றி நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் .

leadership ,public service ,top management ,Provincial top management ,GS ,ministry ,seceretaries ,chief secretary , governor secretary
evangeline only written you are the managers you run the province . அந்த level இற்கு வரவேண்டும்.ஆட்கள் அதைப்பற்றி இன்னொன்று சொல்லி இருக்கு.

i said to somebody yesterday . நான் ஒரு Gang இற்கு சொன்னேன் நீங்கள் யோசித்து ஒரு magistrate so you work fair. உங்களுடைய personal opinion ஐ ஒரு பக்கம் வைக்க வேண்டும். இதில் என்ன வந்து இருக்கு என்றால் சில public servent சில தங்களுடைய personal opinoin ஐ office இற்கு கொண்டு வந்துள்ளார்கள். அந்த office இற்குள்ள கொண்டு வந்து மூளையில் personal opinion க்கு ,பிறகு இன்னொரு நபருடன் சண்டை இருக்கு அந்த சண்டையில் வேறு ஒருவருக்கு அடிப்பது.

so இந்த மாதிரி கேவலமான habits இருக்கு. இந்தியாவில் பார்த்தால் முந்தி பங்களாதேஷில் எல்லாம் district calactor magistrate , public servent so நாங்கள் அந்த நிலைக்கு வர வேண்டும் . இது தான் direction.

கேள்வி 3-

அரச நிர்வாகம் திறம்பட மேற்கொள்ள வேண்டும் அது ஒரு மக்களுக்கான தேவையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றால் , அங்கு இடம்பெறுகின்ற தவறுகளுக்கு சரியான தண்டனைகள் கொடுக்க பட வேண்டும் . லஞ்சம் , ஊழல் ,அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது தொடர்பாக உங்களுக்கு இருக்கின்ற திட்டம் என்ன ? இங்கு வீட்டுத்திட்டம் தொடக்கி மிகப்பெரிய contract வரை ஊழலும் அதிகார துஸ்பிரயோகம் என்பன அதிகளவில் இருப்பதான குற்றசாட்டுகள் பொதுப்படையாக இருக்கின்றது . அதற்கு உங்களுடைய நடவடிக்கை என்ன ?

பதில் 3:-

அதே மாதிரி நிலமை இருக்கும் வரைக்கும் Government இற்கு கேவலம். Governor இருக்கின்ற நாட்களில் அந்த மாதிரி நடைமுறைகள் இருந்தால் அது எனக்கும் கேவலம். அது எனக்கு மரியாதை இல்லாத மாதிரி கருதப்படும். இது எனக்கு விருப்பமில்லை. பிரச்சினைகள் இருக்கின்றதா? . ஆம் இருக்கின்றது.எங்கே போனாலும் accusation இருக்கு. இதனை ஒரு நாளில் 24 மணித்தியாலத்தில் முடிக்க முடியாது. ஆனால் விதி இருக்கு இதற்கு .

ஒன்று என்னவென்றால் ஆட்கள் open ஆ accusation போடலாம் . அதற்கு நாங்கள் communication இருக்கும் ஆட்களோட கதைக்கும் போது இதனை block பண்ண ஆட்கள் இருக்குறாங்கள். 10 வருட audit report ஐ பார்த்தல் அதிலும் கேவலமான கதைகள் இருக்கு . அரசாங்கத்திற்கு சொத்து தொடர்பாக இருக்கின்ற வாகனங்கள் , mv பார்த்தால் அப்படியே இருக்கு , repairs வரும் , ஒரு வாகனம் அடிபட்டு கிடக்கும் போது சொல்லுவாங்க , மாடு அடித்தது என்று , எல்லோரும் மாட்டுக்கு அடிச்சுட்டு தான் damage எண்டு வருது . மாடும் இல்ல மாட்டிற்க்கான statement உம் இல்லை.damage ற்கு ஒரு நாளில் லட்சக்கணக்கில் போகுது .

எண்ணப்படி மாடு அடிச்சது , அடிச்சவன் எங்கே போயிற்றான் அது ஒன்னும் இல்லை . அரசாங்கம் சொல்லுது cheque போடுங்க . ஒரு 10ரூபா பற்றி கதைச்ச அது ஒரு AR FR . அந்த மாட்டினுடைய விடயத்திற்கு அப்படியோ கொடுப்பாங்க. இன்னொமொரு நபர் கேவலமாக சொன்னாங்க flooding இருக்கு ஒவ்வொரு வருடமும் flooding இருக்கு . ஒரே இடத்தில் இருக்கு. ஒன்று எங்களுடைய கண் மூடி இருக்கு so அதைப்பற்றி எங்களுக்கு தெரிவது இல்லை .

இல்லாவிட்டால் floding is a business . இன்னொருத்தர் சொன்னார் இது பெரிய business ஆக இருக்கு .ஒரு estimate இல் 3 million கொடுத்தோம் . அது 12 மில்லியன் இற்கு விடயத்தைச் செய்தார்கள் என்று சொன்னார் but ஒன்று இருக்கு நான் வெளியில் செல்ல வேணும் இந்த மாதிரி corupption ஐ பற்றி கதைக்கும் போது அதற்கு ஏதிராக இருப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

இப்படிக்கதைக்கும் போது அதற்கு return இற்கும் ready ஆக ஆட்கள் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.because அதில் இது ஒரு network ஒன்று இருக்கு but ஒன்று இருக்கு law ல இருக்கும் படி governor வந்து ஒரு விளையாட்டுக்காரன் இல்லைத்தானே அவருக்கும் ஒரு power இருக்கு தானே அவர் எதற்கு இங்கு வந்தார் அவர் வேலை செய்து முடியாது என்றல் போக வேண்டும் . எனக்கு இப்ப வேலை செய்ய முடியவில்லை என்றால் வீட்டிற்கு போக வேண்டும் . President இது வரைக்கும் எனக்கு வேலை செய்ய வேண்டும் சொல்லி இருக்கின்றார்.

so நான் வேலை செய்யத்தான் வந்தேன். சில நேரங்களில் நீ கள்ளன் முகத்திற்கு சொல்லு வரப்போகுது . எங்கே போனாலும் ஒரு bus stand ற்கு போனாலும் அங்கேயும் இருக்கு ஒரு பிரச்சனை எங்கே போனாலும் ஒரு business இருக்கு .எல்லாத்திலும் business இருக்கு . goverment service உம் business தான் .அது தான் இது உண்மையான கதை but இதுல தான் சண்டை போடுவேன் இதைப்பற்றி ஏதிராக இருப்பேன் .

கேள்வி 4-

நீங்கள் அரச அலுவலகர்களை field ற்கு அனுப்ப போறன் என்று சொல்லி இருக்கிறீர்கள் அப்படி என்றல் விவசாயம் சார்ந்து இருக்கின்ற விவசாய திணைக்களங்கள் , அமைச்சுகளில் இருப்பவர்கள் மிக அதிகளவில் field ற்கு செல்வது கிடையாது .ஆனால் இலங்கையினுடைய பொருளாதாரத்தைப் பார்த்தால் இந்த வருடத்தில் விவசாயத்தில் பாரியளவு வளர்ச்சியை காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

வடமாகாணம் என்பது விவசாயத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானது ஒன்றாக உள்ளது. ஆகவே கமநல அமைப்புக்கள் தொடக்கம் விவசாயத்திணைக்களம் வரையான செயற்பாடுகளில் எவ்வாறான மறு கட்டுமானத்தை ஏற்படுத்த போகிறீர்கள் ? எவ்வாறு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக வளர்ச்சி அடையலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

பதில் 5:-

instruction கொடுத்து இருக்குறேன் . நானே கண்ணால பார்க்க போறேன் . முதல் 2 months ல இன்னும் கொஞ்சம் planning problems இருக்கு என்று சொல்லுவேன் . அதனை திருத்தி கொண்டு போறேன் திருத்தி கொண்டு போற வழியில நானே போய் பார்க்க போறேன் . but ஒரு நல்ல cricket team ல manager 1 to 11 ல bat பன்னுறது இல்லை தானே .

அவன் எங்கேயேவாது உட்கார்ந்து இருப்பான். 1 ஓடு 11 அடிப்பான் எவ்வளவு நாளில் அடிப்பது இல்லை manager இன் cleverness so எனக்கு ஒரு எப்படியாவது புகுத்தி எடுக்க வேணும் . இந்த 5 district இலும் வேலை செய்கின்ற ஆட்கள் எல்லாரையும் நேராக்கி எப்படியாவது நாங்கள் வந்ததிற்கு அடுத்து வேலை செய்ய வேண்டும் .

அந்த வழிக்கு நாங்கள் போக வேண்டும் இது இலகு அல்ல but ஒன்று இருக்கு media criticism மற்றது ஆட்கள் வந்து முகத்திற்கு நேர பேசிற்று போறது. இப்ப கூட என்னுடைய office இற்கு முன்னால் 1,2,100,200 பேர் வருவாங்க . அது வந்தால் தான் எங்களுக்கு pressure தெரியும் . ஒரு சின்ன village ற்கு போனால் அவங்க ரொம்ப poor ஆட்கள் but அவங்க சொல்லுவாங்க sir பாருங்க ,

அவங்க ஏவுளவு சொல்லி இருகாங்க பயப்படாம கதைப்பாங்க அது தான் எனக்கு இருக்குற strength . முகத்திற்கு நேர என்னோடு கதைத்தால் இப்படி சொன்னால் when i get the really information . இன்னுமொரு தெரியாத காரணத்திற்கு information கொடுக்குறாங்க .so that is very big help . எனக்கு information தேவை act பண்ணுறதுக்கு . so இது different different strategies இருக்கு.

கேள்வி 6:-

ஜனாதிபதியின் பிரதிநிதி நீங்க ள் வட மாகாணத்தின் ஆளுநராகா வடமாகாணதை சேர்ந்த புலம்பெயர் மக்கள் ஐரோப்பா கணடா போன்றவற்றில் இருக்கிறார்கள் அவர்களுடைய முதலீடுகளிற்கு உங்களால் ஏதும் உத்தரவாதம் வழங்க முடியுமா?

ஏன் என்றால் பொருபொருளாதார ரீதியாக பலமாக இருப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் அங்கிருந்து முதலீடுகளை மேற்கொள்ளும் போது பயங்கர வாத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றனர். அவர்களிர்கு பாதுகாப்பான உத்தரவாதம் வவழங்கப்படால் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளனர் .அதற்கான செயற்றிட்டம் உங்களிடம் உள்ளதா?

பதில்-: இப்போது கூட என்னுடன் வந்து இருக்கிறார்கள் .ஒவ்வொரு நாளும் zoom ல் கதைக்கிறேன் but அவங்களும் உண்மையைச் சொன்னால் தூரத்தில் இருந்து பார்க்கிறாங்க இவருடன் வேலை செய்யலாமா ?. இவர் என்ன சொன்னாலும் நாங்க வந்தால் it is Safe for Us அந்த Face தான் இப்போ போகிறது . வேணும் என்றால் நான் அந்த Capital ற்கு போய் இருந்து கதைக்கவில்லை.

But ஆட்களுக்கு ஒரு Small groups to me .அது உண்மையான கதை.அவர்களை எனக்கு Personal லாக தெரியாது. என்றாலும் எல்லொருக்கும் Freedom இருக்கு.நான் சொல்லுறன் . Northen province is second home வருடதிற்கு ஒரு மாதம் இருப்பதற்கு வழி இருக்க வேண்டும். அதற்கு environments இருக்க வேண்டும் . So , இது தான் என்னுடைய want them to be able to come Home.

Leave A Reply

Your email address will not be published.