Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

ஜெனீவாவில் தலைதூக்கும் தென்னிலங்கை பிரச்சனைகள்! | Geneva | Human Right | Breesnove

0 0

ஜெனீவா மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தென்னிலங்கையில் இடம்பெறும் அதிகளவான மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் கைதுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். இந்த நிலமை தமிழ் மக்களின் பொறுப்புகூறல் விடயத்திற்கு ஒரு சவாலான விடயமாக கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.