ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தார்! உள்நாடு By admin Last updated Mar 10, 2022 0 2 Share ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Masatsugu Asakawaslidetopஆசிய அபிவிருத்தி வங்கி 0 2 Share