Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

0 1

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 21ம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.