13 அரசியலமைப்பு திருத்தம் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை என்பது தவறல்ல. ஆனால் அதற்கு மாற்றுவழி என்ன? இந்தியாவின் நிலைப்பாடு தொடர்ந்தும் 13தான் ஆகவே இந்தியாவிடம் அந்த கோரிக்கையினை முன்வைப்பது மிகச்சரியான முடிவு என அரசியல் ஆய்வாளர் யதீந்தீரா தெரிவித்துள்ளார்.