Nilavaram.lk
உலக தமிழர்களின் உண்மை குரல்

முன்னணி தீவிர பிரச்சாரம் – மக்கள் ஆதரவு

0 8

இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கட்சிகள் அனுப்பிய கடித்தில் 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்த கோரியிருந்தனர். அதனை முழுமையாக நிராகரிப்பதாகவும், தமிழ் மக்களின் பெயரால் துரோகம் இழைக்கப்படுவதாக தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி அழைப்புவிடுத்தது.

அதனை தொடர்ந்து மக்களை அணிதிரட்டும் முகமாக வடக்கு பிரச்சார நடவடிக்கைகளில் மிக தீவிரமாக நடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலமையில் கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.