Browsing Category
உள்நாடு
தடைகளை முறியடித்து வாழ்வை வெல்லும் ஆண்டாக மாற்றுவோம் – பிரதமர்
அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே இப்புத்தாண்டு பிறந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையின் கடினமான!-->!-->!-->…
Read More...
Read More...
இன்று முதல் சீமெந்து புதிய விலை 1,375 ரூபா
சீமெந்து பொதியின் விலையை இன்று முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
!-->!-->…
Read More...
Read More...
புதிய சுகாதார வழிகாட்டலை வெளியிட்ட சுகாதார அமைச்சு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படிஐந்தாம் வகுப்புக்கு!-->!-->!-->…
Read More...
Read More...
தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் சங்கம் எச்சரிக்கை!
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம்!-->…
Read More...
Read More...
2022இல் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா? – விவசாய பணிப்பாளர் விளக்கம்
நாட்டில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள்!-->!-->!-->…
Read More...
Read More...
கண்டி மாவட்டத்தில் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது: தொற்றுநோயியல் நிபுணர்
கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒருங்கிணைந்த முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் பசன்!-->…
Read More...
Read More...
விபச்சாரத்திற்காக இலங்கைக்கு கடத்தப்படும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் குறித்து வெளிவந்த தகவல்!
ஹோட்டல்களில் அல்லது குழந்தைப் பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, விபச்சாரத்திற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில!-->…
Read More...
Read More...
சட்டத்துக்கு முரணாக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது – மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர்
சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி!-->…
Read More...
Read More...
நீண்ட வார இறுதி நாட்களைக்கொண்ட 2022ஆம் ஆண்டு!
நாட்காட்டியின்படி 2022ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக காணப்படுகிறது.
அதன்படி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன.
ஜனவரி, ஏப்ரல், மே மற்றும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...